குண்டு வீச்சு: 2 அல் உம்மா தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
அரசு பஸ் டெப்போவிற்குள் வெடிகுண்டு வீசியது தொடர்பாக அல் உம்மா இயக்கத்தைச்சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் உக்கடம் பஸ் டிப்போவில்பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த குண்டு வீச்சில் ஒருவர் காயமடைந்தார். இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த டெப்போவில் குண்டு வீசியது தொடர்பாக வின்சென்ட் ரோடைச்சேர்ந்த நசீர் (20). அண்ணாநகரைச் சேர்ந்த சுபேர் (20) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர்.
இருவரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, சத்தியமங்கலத்தில் மினார் இடிப்புச்சம்பவத்திற்காகவும், பாளையங்கோட்டை மசூதியில் குண்டு வீச்சு சம்பவத்தைத்தொடர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவிக்க அரசு பஸ் டெப்போவில் குண்டு வீசியதாகக்கூறியுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications