இடமாற்றம் செய்ய லஞ்சம் .. அரசு அதிகாரி கைது
ஈரோடு:
சமையல்காரரை இடமாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஈரோடு பிற்பட்டோர் நலத் துறைகண்காணிப்பாளரைப் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோபி அருகே உள்ள நம்பியூரில் பிற்படுத்தப்பட்டோர்மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சமையல்காரராக பசுபதி என்பவர் வேலைபார்த்து வந்தார்.
இவர் திடீரென ஈரோட்டில் உள்ள மாணவர் விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பசுபதி, ஈரோடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கண்காணிப்பாளரிடம் வந்து தன்னைமீண்டும் நம்பியூருக்கே மாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறுமாறுதல் செய்ய தனக்கு ரூ.2000 தர வேண்டும் என கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பணத்தை ஏற்பாடு செய்ய இயலாமல், பசுபதி திணறினார். பின்னர் போலீசில் புகார்செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பசுபதியுடன் சென்றனர். பசுபதியிடம் ரசாயணம் தடவியநோட்டைக் கொடுத்தனர். அதனை பசுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications