தபால் அதிகாரியை சுட்டுக் கொல்ல முயற்சி
கோவை:
கோவையில் உள்ள தபால் துறை அதிகாரி வீட்டில் யாரோ சில மர்ம நபர்கள்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது குறித்து அதிகாரியின் கணவர் போலீசில் புகார்கூறியுள்ளார்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தபால் துறை அதிகாரி விமலா குமாருக்கு அரசு வீடுஅளித்துள்ளது. விமலா குமார் மேற்கு மண்டல அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தற்போது ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வருக்கு இவர் மாறுதல்செய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் குமார் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒருநிறுவனத்தில் பொது மேலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அரசு ஒதுக்கிய வீட்டின் ஜன்னலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள்காணப்பட்டன. யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக போலீசில் குமார்புகார் செய்தார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட போலீசார், ஜன்னல் வழியாக " ஏர் கன்னால்,சுட்டுள்ளதாக தெரிகிறது என்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications