மதம் மாறுவது முட்டாள்தனம் .. தலாய் லாமா
கன்னியாகுமரி:
மதம் மாறுவது முட்டாள்தனம் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அல்லூர் என்ற கிராமத்தில் சஞ்சீவனி குளோபல் வில்லேஜ் மற்றும் திபெத்திய மருந்துக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தலாய் லாமா பேசியதாவது:
மதம் மாறுவது தவறு, அது முட்டாள்தனமானது. அதைக் கைவிட்டு விட்டு மத சகிப்புதன்மைையைக் கடைப்பிடிக்கவேண்டும். உலகில் நிலவும் தர்மங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து மதங்களின் அடிப்படைக் கருத்தும் ஒன்றுதான். அவற்றை எடுத்துக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.மனிதர்களுக்கு அனைத்து மதத்திலும் ஒரே மாதிரியான அளவுகோல்தான் உள்ளது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி, எடுத்துக் கொண்ட இலக்கை அடைவது ஆகியவை அனைத்து மதங்களிலும் உள்ளது. ஒரேவித்தியாசம், சகிப்புதன்மை மட்டுமே.
மதம் மாறுவதால், எதிர்பாராத பின்விளைவுகளுக்கு நாம் வித்திடுகிறோம். அமைதி போய் விடுகிறது. இந்தியா,மதச்சார்பின்மைக்குப் பெயர் போனது.
நாடுகளுக்கிடையே வன்முறை மூளுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டுக்கு, நாடு, கண்டத்திற்குக் கண்டம்இப்போது கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விட்டன. பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் ரீதியிலும் பல்வேறுஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன.
நாடுகளுக்கு மனிதர்கள் எல்லை இட முடியாது. உலகம் முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்குவண்ணமோ, இன அடையாளமோ, அதிகார வரம்போ கொடுக்கக் கூடாது என்றார் லாமா.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications