சென்னைக்கு வருது மொபைல் போன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தொலைபேசித்துறை விரைவில் சென்னை நகரில் மொபைல் போன்சேவையை துவக்கஉள்ளது.
2000-ம் ஆண்டுக்கான சென்னை தொலை பேசி டைரக்டரி வெளியீட்டு நிகழ்ச்சிசென்னையில் சனிக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில், தொலைபேசித்துறையின் தலைைமை பொது மேலாளர் ஸ்ரீநிவாசன்பேசுகையில், சென்னை தொலைபேசித்துறை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்மொபைல் போன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக சென்னையில் 26 இடங்களில் தகவல் தொடர்பு கோபுரங்கள்அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டுவதில் முன்னிலையில் இருப்பது சென்னைதொலைபேசி பிரிவு. ஒவ்வொரு மாதமும் ரூ 1200 முதல் ரூ 1250 கோடி அளவுக்குவருவாய் ஈட்டுகிறது என கூறினார்
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications