பிரசார இயக்கம் துவக்கியது மார்க்சிஸ்ட் கம்யூ.
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் மதவாத கொள்கைகளை மக்களுக்கு விளக்கும் வகையில்,மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை தமிழ் மாநில, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சிசனிக்கிழமை துவக்கியது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:
பிரசார இயக்கத்தின்போது பா.ஜ.க.வின் மதவாத கொள்கைகள், வாஜ்பாய் அரசின்பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் விளக்குவோம்.
இதுதவிர, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்என்று கோரிக்கை விடுப்போம்.
இந்திய தொழில் துறையில், வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் மத்தியஅரசின் முடிவு தவறானது. இதன் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு, தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் ஒத்து ஊதுகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தீண்டாமைக் கொடுமையும்இன்னும் ஒழியாமல் உள்ளது. இந்த இரண்டு சமூகப் பேய்களை ஒழிப்பதற்குகடுமையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்.
மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள், கிராமங்களுக்கு கட்சியின் 12 பேர் அடங்கியபிரசாரக் குழு சென்று இந்த பிரசாரத்தில் ஈடுபடும். மொத்தம் 1000 இடங்களில்பொதுக்கூட்டங்களும் நடைபெறும் என்று கூறியுள்ளார் சங்கரய்யா.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications