பாரதீய வித்யா பவன் தலைவரானார் ஆர்.வி.
மும்பை:
பாரதீய வித்யா பவனின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவர் பொறுப்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரத ரத்னா விருது பெற்றவருமானசி.சுப்ரமணியம் இருந்து வந்தார். நவம்பர் 7-ம் தேதி அவர் மரணமடைந்தார்.
மும்பை ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை நடந்த பாரதீய வித்யா பவன் கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராகஆர்.வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக பிரவீன் சந்திர காந்தி பதவியேற்றார்.மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மாலையில் கிர்காம் பகுதியில் நடந்த இரங்கல் கூட்டத்தில், மறைந்த சி.சுப்ரமணியத்திற்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டது. இதில் ஆர்.வெங்கட்ராமன் பேசுகையில், என்னுடைய அரசியல் சகோதரர் சி.சுப்ரமணியம்.உண்மையான சத்யாகிரஹியாக அவர் வாழந்தவர் என்றார்.
நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications