இறுதிச் சுற்றில் பயஸ், பூபதி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ், மகேஷ்பூபதி ஜோடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெங்களூரில் கோல்ட் ஃபிளேக் ஏடிபி சாம்பியன் ஷிப் இரட்டையர் டென்னிஸ் போட்டிநடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய ஜோடி வெற்றிபெற்றதன் மூலம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது..
இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்குள் நுழைவது இது மூன்றாவது முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் லீச் மற்றும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எல்லிஸ் பேரைரா ஜோடியை 6-3, 7-5 என்ற நேர் செட்களில்பயஸ், பூபதி ஜோடி வென்றது
ஞாயிற்றுக்கிழமை இந்திய ஜோடி அமெரிக்காவின் டான் ஜான்சன் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் பியட் நார்வலுடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications