கம்ப்யூட்டர் துறையில் தமிழர்கள் நம்பர் ஒன்!
வேலூர்:
தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில் மிகச்சிறந்து விளங்குகிறார்கள் என்று மத்திய கண்காணிப்புத்துறை ஆணையர் விட்டல் தெரிவித்தார்.
வேலூர் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆசிய பசிபிக் டெலிகாம் 2000 சர்வதேச மாநாடு, கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு விட்டல் பேசியதாவது:
கம்ப்யூட்டர் துறையில் நம் நாடு மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில்ஆதிக்கம் செலுத்துவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்தை பொருளாதார வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.
இன்டர்நெட் என்பது ஈ.காமர்ஸ், ஈ.கவர்மென்ட் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசுத் துறைகளிலும் இன்டர்நெட்பயன்படுத்தப்படவிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 65 ஆயிரம் இன்ஜினியர்கள் உருவாகிறார்கள். ஆனால் 30 லட்சம் பேர் ஆண்டு தோறும் தேவைப்படுகிறார்கள். இளைஞர்கள்கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்றார் விட்டல்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications