வாஜ்பாய் ஆட்சிக்கு ஆபத்தில்லை .. பெர்னாண்டஸ்
மைசூர்:
அயோத்தி பிரச்சினையால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும்கிடையாது. 5 ஆண்டு பதவிக்காலத்தையும் பிரதமர் வாஜ்பாய் முழுமையாக முடிப்பார் என்று மத்திய பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
மைசூரில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்தெரிவித்த கருத்துக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையும் முரண்படவில்லை. இதனால்கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை.
பிரதமர் கருத்து குறித்து அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் ஆகியவை தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.இருப்பினும் இதனால் எந்தப் பிரச்சினையும் எழாது.
பீகாரில் ஜனதாதளமும், சமதாக் கட்சியும் இணைவது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்புமாறு தமிழக, கர்நாடக அரசுகள் மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுத்திருந்தன. எனவே எல்லைப் பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டுள்ளது. வீரப்பனைப் பிடிக்கவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications