எம்.ஜி.ஆர். நினைவு தினம் .. பேரணி நடத்துகிறார் திரு.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் அதிமுக சார்பில் மவுன ஊர்வலம் நடக்கிறது.
ஊர்வலத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு எம்.பி.தலைமை தாங்குவார்.
இதுகுறித்து எம்ஜிஆர் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 13 வது ஆண்டு நினைவுநாளையொட்டி எம்ஜிஆர் அதிமுக சார்பில் வரும் 24 ம் தேதி காலை 9.30 மணியளவில்சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலையிலிருந்து மவுன ஊர்வலம் புறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்த மவுன ஊர்வலத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்குவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications