திருச்சியில் அமையுமா செயற்கைக் கோள் நிலையம்?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பில் புவி செயற்கைக் கோள் நிலையம் அமைப்பதுதொடர்பாக மத்திய அரசுடன் பேசவுள்ளதாக திருச்சியைச் சேர்ந்த திமுக ராஜ்யசபைஎம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.
திருச்சியில் இன்டர்நெட் விழிப்புணர்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில் அவர்பேசுகையில், திருச்சியில் புவி செயற்கைக் கோள் நிலையம் அமைய வேண்டியதுஅவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் திருச்சி இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் கிளப் தலைவர் டாக்டர்கே.மீனா பேசுகையில், புவி செயற்கைக் கோள் நிலையம் திருச்சியில் வந்தால், தகவல்தொழில்நுட்ப சேவை மேலும் ம்ேபாடு அடையும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications