தண்டனையை எதிர்த்து செங்கோட்டையன் அப்பீல்
சென்னை:
அண்ணா போக்குவரத்துக் கழகத்தில் ரூ 75.42 லட்சம் ஊழல் புரிந்தது தொடர்பாக 5 வருட கடுங்காவல் தண்டனைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்திங்கள்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்.அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் பாடி கட்டுவது, டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ75.42 கோடி ஊழல் செய்தது தொடர்பாக செங்கோட்டையன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஊழலுக்குஉடந்தையாக இருந்தது தொடர்பாக இவரது உதவியாளர் எழிலுக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைவழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை சிறப்பு நீதிபதி தார்வேஷ் கடந்த 14 ம் தேதி வழங்கினார்.
தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், தன்னை ஜாமீனில் விடக் கோரியும் செங்கோட்டையன்உயர்நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷாகதிரி ஏற்றுக் கொண்டார். மனு மீது வரும் 20 ம் தேதி விசாரணை நடக்கும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications