லண்டனில் அமிதாப் மெழுகு சிலை
டெல்லி:
"ஸ்டார் ஆப் தி மில்லனியம் ஆக பி.பி.சி. நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்திநடிகர் அமிதாப் பச்சனின், மெழுகு உருவ பொம்மை, புகழ் பெற்ற லண்டன் மேடம்துஸாத் மியூசியத்தில் டிசம்பர் 20-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
இந்திய திரையுலகைச் சேர்ந்த ஒரு கலைஞரது சிலை இந்த மியூசியத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். பொதுமக்களின் கருத்துக் கணிப்புக்குப் பிறகுஅமிதாப் பச்சன் உருவ பொம்மையை வைக்க முடிவு செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. அந்த வகையிலும் அமிதாப்பச்சன் தான் முதல் பிரபலம்.
துஸாத் மியூசியத்தில் மொத்தம் 400 உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுபொம்மைகள் இடம் பெற்றுள்ளன. நிஜ உருவத்தையே நேரில் பார்ப்பது போன்றஉணர்வை இந்த பொம்மைகள் ஏற்படுத்தும்.
உருவ பொம்மை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் லண்டன்செல்லவுள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு யாரும் அழைக்கப்படவில்லை என்றாலும்கூட, திறந்த பின் ரசிகர்கள் தன்னைச் சந்திப்பதற்கு வசதியாக 30 நிமிடங்கள் வரைமியூசியத்தில் இருக்க அமிதாப் பச்சன் ஒத்துக் கொண்டுள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம் திரையில் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை அமிதாப் பச்சன் நிரூபித்துள்ளார்.
லண்டனில் ஜூன் 24- ம் தேதி நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும்விழாவின்போது அமிதாப் உருவ பொம்மை திறப்பு குறத்து அறிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications