சென்னையில் நாளை கலெக்டர்கள் மாநாடு
சென்னை:
சென்னையில் செவ்வாய் கிழமை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பொது விநியோகம், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்துஆய்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
21ம் தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து அரசு செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள்மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.
பொது விநியோகத் திட்டம், மகளிர் சிறுவணிக கடன் திட்டம், அடிப்படை வசதிகள், குடி நீர் வழங்கல் தெரு விளக்குகள், சாலைகள் மற்றும் கிராமத்தெருக்கள் மேம்பாடு, பெரியார் நினைவு சமத்துவபுரம், பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம், உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம்,கால்நடை பாதுகாப்புத் திட்டம், சிறப்பு திட்டத்தின் கீ பட்டா வழங்குதல், மினி பஸ் திட்டம், சிறுசேமிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் இம்மாநாட்டில்பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications