பூடான் எல்லையில் ஊரடங்கு அமல்

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி:

அசாம் -பூடான் எல்லைப் பகுதியில், காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருவதால், அதைத்தடுக்கும் வகையில், அங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.

தற்போது இந்திய - பூடான் எல்லைப் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய- பூடான் எல்லை பகுதியில் இருக்கும் சுகாஞ்சினி ஆறு பகுதியில் தொடங்கிமானல் தேசிய பூங்கா வரையிலான பிஞ்சி சப் டிவிஷனின் எல்லைக்குட்பட்ட 5 கிலோமீட்டர் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவை பொங்கைகான் கூடுதல்மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+