பயஸ், பூபதி தோல்வி
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜோடிதோல்வியடைந்தது.
பெங்களூரில் ஏ.டி.பி. உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி நடந்து வந்தது. இந்தஇந்தியாவின் லியான்டர் பயசும், மகேஷ் பூபதியும் கலந்து கொண்டனர்.
துவக்கம் முதலே இந்தியா கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பலமாகஇருந்து வந்தது. முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.இதன் மூலம் நம்பிக்கை மேலும் வலுத்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில், அமெரிக்காவின்டோனால்டு ஜான்சன், தென்ஆப்பிரிக்காவின் பியட் நார்வல் ஜோடியை பயஸ், பூபதிஜோடி சந்தித்தது.
இந்த ஜோடியை லீக் போட்டியில் இந்திய அணியினர் நேர் செட்களில்வென்றிருந்தனர். இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றுவிடும்என்ற நம்பிக்கையுடன் ஏராளமான ரசிகர்கள் போட்டியைக் காண கூடியிருந்தனர்.
ஆனால், லீக் போட்டியில் தோல்வியுற்றதற்கு பழி வாங்கும் விதமாக சிறப்பாகவிளையாடியது ஜான்சன், நாவல் ஜோடி. இந்திய வீரர்கள் முழுத்திறமையையும்வெளிப்படுத்தாமல் விளையாடினர்.
மகேஷ் பூபதி பல தவறுகளைச் செய்தார். அவரது பல தவறுகள் எதிர் அணியினருக்குசாதகமாக அமைந்தது. இதனால் இந்திய அணி 6-3, 7-8 (8-10), 6-4 என்ற நேர்செட்டுகளில் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் தோல்வி கூடியிருந்த ஏராளமான ரசிகர்களை சோகத்தில்ஆழ்த்தியது. இந்த போட்டியில் வென்ற ஜான்சன், நாவல் ஜோடிக்கு 1 லடச்த்து 34ஆயிரம் அமெரிக்க டாலரும், தோல்வியடைந்த பயஸ், பூபதி ஜோடிக்கு 72 ஆயிரம்அமெரிக்க டாலர்களும் பரிசாக கிடைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications