தலித் மக்களுக்காக குரல் கொடுப்பேன்: மூப்பனார்
சேலம்:
தலித் மக்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கிடைக்க துணை நிற்பேன் என சேலத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார் தெரிவித்தார்.
சேலத்தில் குடியரசுக் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.அகில இந்திய தலைவர் பிரகாஷ் அம்பேத்கார் பேசியதாவது:
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தேசிய உணர்வு என வாஜ்பாய் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்வர்கள், சீக்கியர்கள், மற்றும் ஜைனமதம் உட்பட பிறமதத்தினருக்குத் தேசிய உணர்வு இல்லையா?
சர்வேதச அளவில் தாராளமயாக்கல், உலகமயமாக்கல், போன்றவற்றால், இந்தியா சீரழிந்து வருகிறது. விவசாயம் மிகவும் பாதிப்பிற்குள்ளகிவிடும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் பேசுகையில்,
தலித் மக்களை அரசு கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அரசு எதுவும் செய்வதில்லை. ஆட்சியில்,அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடி வருகின்றனர். இவர்களுக்கு துணை நிற்போம் என உறுதியளிக்கிறேன் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications