திமுகவுடன் கூட்டணியில்லை ..பு.நீ.க. புரட்சி அறிவிப்பு
சென்னை:
எங்கள் தலைமையில் அமையும் கூட்டணியில் திமுக, அதிமுகவுக்கு இடமில்லைஎன்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சமீப காலமாக தமிழகத்தில் புற்றீசல் போல் சாதிக் கட்சிகள் பெருகி பல பலபெயர்களில் உருவாகி வருகின்றன. அது போண முதலியார்களை "முதலீடாகக்கொண்டு அமைக்கப்பட்ட கட்சி புதிய நீதிக்கட்சி.
அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
புதிய நீதிக்கட்சி நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால்மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கி மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சிஅமைக்கும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கட்சியில் சேர்ந்தால் யார் மூன்றாவதுஅணிக்கு தலைமை ஏற்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆளும் தி.மு.க.வும். எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் அவர்கள் கூட்டணிகட்சிகளினாலேயே பலம் பெறுகின்றன. இந்த இரு திராவிட கட்சிகளும் தற்போதுபாட்டாளி மக்கள் கட்சியையே நம்பி இருக்கின்றன.
புதிய நீதிக்கட்சி தலைமையில் துவங்கவிருக்கும் மூன்றாவது அணியில் தி.மு.க.,அ.இ.அ.தி.மு.க.வை சேர்க்க மாட்டோம் .அந்த இரு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிதலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
ஜனவரி மாதம் 3-ம் தேதி நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள்குறித்தும், பல்வேறு முக்கிய பிரச்னை குறித்தும் முடிவெடுக்கப்படும் என அவர்கூறினார்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications