வீரப்பன் சரண் .. கோவையைக் கலக்கிய புரளி
கோவை:
கோவையில் வீரப்பன் சரணடைவதாக எழுந்த புரளியையடுத்து அதிரடிப்படையினர் உள்பட பொதுமக்கள்கோவையில் பரபரப்பு அடைந்தனர்.
பண்ணாரி காடுகளில் வீரப்பனைத் தேடி அதிரடிப்படை நடத்தி வரும் சோதனையை அடுத்து அங்கிருந்து வீரப்பன்தப்பி நீலகிரி மலைப் பகுதிக்கு வீரப்பன் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.நீலகிரி மலைப் பகுதிகள் உட்பட ஆனைகட்டி முதல் சிறுவாணி அணை வரை தீவிரமாக அதிரடிப் படையினர்சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை கோவை நீதிமன்றத்தில் வீரப்பன் சரணடையப் போவதாக ஒரு புரளிகிளம்பியது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள், ஒவ்வொருவாகானங்களையும் தீவிரமாக சோதனையிட்டனர்.
அவ்வாறு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வீரப்பன் கூட்டாளி ஒருவரைப் பிடித்து விட்டதாகவும் வதந்திகிளம்பியது. இந்த புரளியையடுத்து பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைவரும் காட்டுப் பகுதிக்குச் சென்றுதிரும்பினர்.
தொண்டாமுத்தூர், தாளியூர் மற்றும் சிறுவாணி அணைப் பகுதியில் வீரப்பனைத் தேடும் வேட்டைதீவிரமாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications