பயிற்சியாளர்களுக்குத்தான் தேவை பயிற்சி ..ஜெஃப் மார்ஷ்
பெங்களூர்:
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிப்பதே என்முக்கிய நோக்கம் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசராகபதவியேற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜெஃப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் ஜெஃப் மார்ஷ். இவர்இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படமறுத்ததால், நியூசிலாந்தின் ஜான் ரைட் இந்திய அணிக்கு பயிற்சியாளராகநியமிக்கப்பட்டார்.
ஜெஃப் மார்ஷ் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் மார்ஷ் கூறியதாவது:
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படவேண்டும். அதற்கு நான் முன்னுரிமை அளிப்பேன். பெங்களூரில் இருக்கும் தேசியஅகாடமியில் எல்லா விதமான வசதிகளும் இருக்கின்றன.
இந்தியாவில் திறமை வாயந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெங்களூரில் அடுத்தஆண்டு பிப்பவரி மாதம் பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கம் நடத்த உள்ளேன்.
இந்த கருத்தரங்கில் நாட்டிலுள்ள பயிற்சியாளர்களுக்கு பல ஆலோசனைகள்வழங்கப்படும். ஒரே நாளில் இந்திய அணியில் மாற்றங்கள் கொண்டுவர முடியாது.ஒரு வருடத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications