கேரள காட்டுக்குள் வீரப்பன்?
கோவை:
கேரள காட்டுக்குள் வீரப்பன் தப்பிச் சென்று விடாதபடி, அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நீலகிரியின் முக்கியப் பகுதியான கோத்தகிரியில் வீரப்பனைத் தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர். வீரப்பன் கேரள மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்குத் தப்பிச் செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்த தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான மருதமலை, ஆனைகட்டி, ஆலாந்துறை உட்பட பல்வேறு பகுதிகளிலும்வீரப்பனைத் தேடும் வேட்டையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டி.ஜி.பி ராஜகோபாலனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அவரே தேடுதல் வேட்டையை நேரடியாககண்காணித்தார்.
வீரப்பன், நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் நடமாடக் கூடும் என எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் வேட்டை நடந்துள்ளது.பண்ணாரியில் முகாமிட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் விரைவில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications