உரிமையாளரின் உடலைத் தின்ற நாய்
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்:
குடிபோதையில் இறந்த உரிமையாளரின் உடலைக் கடித்துச் சாப்பிட்டது அவர் வளர்த்த நாய்.
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள போன்டெவேத்ரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. ராட்வேலியர்இனத்தைச் இந்த சேர்ந்த நாய்க்குப் பசி எடுத்துள்ளது. அந்த சமயத்தில், அதன் 42 வயது உரிமையாளர் அதிகமாககுடித்ததால், மயக்கமடைந்து இறந்தார்.
இறந்த அவரது தலை, கைகள் மற்றும் உடலின் சில பகுதிகளை உண்ண ஆரம்பித்தது. இதுகுறித்து ஸ்பெயின்விலங்குகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கூறுகையில், தற்போது அந்த நாய் மிகவும் நன்றாக உள்ளது. அதைக்கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். அதற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. அது இன்னும் ஒரு வாரத்திற்குஎந்தவித உணவையும் உட்கொள்ளாது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications