வனத்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சத இட ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
தமிழக வனத்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடுவழங்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னையில், 9-வது தமிழக வனத்துறை விளையாட்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துஇவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடுதரும் அதே நேரத்தில், பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் விளையாட்டுத் துறையில்ஈடுபாட்டுடன் இருந்தால் அவர்களுக்க பதவி உயர்வு அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு வனத்துறைக்கு ரூ. 100 கோடி வருவாய் கிடைத்தது என்றார் அவர்.
விளையாட்டு நிகழ்ச்சியில் தமிழக வனத்துறையின் 11 பிரிவுகளும் கலந்துகொள்கின்றன. 2 நாட்களுக்கு இது நடக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications