லாக்கப் சாவு: 4 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை
சேலம்:
" போலீஸ் லாக்கப்பில் கைதி இறந்த சம்பவத்தில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸ் ஏட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன் என்ற ரவி (21). பாபு என்ற அசோக்குமார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழிப்பறிசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
நாமக்கல்லில் கடந்த 95ம் ஆண்டு ராஜம்மாள், பாப்பு என்ற இரு பெண்களிடம் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு சென்றனர். அப்போதுபொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இவர்களை கிராம நிர்வாக அதிகாரி நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பணியில் லிங்கசாமி (50) என்ற சப்இன்ஸ்பெக்டரும், ஏட்டு சாந்தாராம் (25), பெண் போலீஸ் ஏட்டு சுமதி (25), ஏட்டு ராஜேந்திரன் (34), ஆகியோரிடம் இருவரையும் ஒப்படைத்தார்.
இவர்கள் இருவரும் விசாரணைக்காக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் ரவி மர்மான முறையில் இறந்து கிடந்தான்.
இந்த செய்தியை அறிந்த ரவியின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சப் கலெக்டர்விசாரணை நடத்தினார். சம்பவம் தொடர்பாக 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கலாவதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் லிங்கசாமி, ஏட்டு சாந்தராம், ராஜேந்திரன், சுமதிஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கொலையை மறைத்ததற்காக ஒராண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications