தொட்டகாஜனூரில் ராஜ்குமார் மனைவி பூஜை
ஈரோடு:
நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா திங்கள்கிழமை தொட்டகாஜனூர் சென்று அங்கு பூஜை செய்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவடி அருகேயுள்ளது தொட்ட காஜனூர். இங்குதான் நடிகர் ராஜ்குமாரின் சொந்த வீடு உள்ளது. தனது பூர்வீக வீடான அந்தப் பண்ணைவீட்டிற்கு நடிகர் ராஜ்குமார் அவ்வப்போது குடும்பத்துடன் சென்று தங்கி விட்டு வருவது வழக்கம்.
அந்தப் பண்ணை வீட்டின் எதிரே புதிய பங்களா வீடு ஒன்றையும் ராஜ்குமார் கட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடிகர் ராஜ்குமார், தனது குடும்பத்தார்மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் இந்த வீட்டில் வந்து தங்கியிருந்த போதுதான் அவர், வீரப்பனால் கடத்தப்பட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் தற்போதுதான் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவருடைய மருமகன் கோவிந்தராஜ் உள்பட சிலர் காரில்புறப்பட்டு தொட்டகாஜனூர் சென்று பூஜை செய்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு அவர்கள் பெங்களூர் திரும்பினர்.
தொட்டகாஜனூரில் பர்வதம்மாவின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications