மறைமுகப் போரை நிறுத்துங்கள் .. பாகிஸ்தானுக்கு பா.ஜ.க. கோரிக்கை
டெல்லி:
இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பினால்,முதலில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை அந்நாடு நிறுத்த வேண்டும்என்று பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா இதுகுறித்து டெல்லியில்கூறுகையில், பாகிஸ்தான் முதலில் தனது மறைமுகப் போரை நிறுத்த வேண்டும்.ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் மூலம் இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளுக்கு உதவுவதைநிறுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்யாதவரை பேச்சுவார்த்தை என்றபேச்சுக்கே இடமில்லை.
எல்லைப் பகுதியில் இந்தியா சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கு அகில இந்தியஹுரியத் மாநாட்டின் கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபாராட்டுக்குரியது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ளமுதல் நடவடிக்கைதான் இந்த சண்டை நிறுத்தம் என்றார் மல்ஹோத்ரா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications