அசாமில் ஜனாதிபதி ஆட்சி கோருகிறது காங்.
டெல்லி:
அசாமில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டிவலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். அதில்கூறப்பட்டிருப்பதாவது:
அசாமில் வாழும் ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. இந்த வருடம் மட்டும் பிகார், ராஜஸ்தான்மாநிலங்களிலிருந்து அசாமுக்கு வியாபாரம் செய்ய வரும் பலர் கொல்லப்பட்டு விட்டனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு விட்டது.
மாநிலத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. கவர்னர் எஸ்.கே.சின்ஹா மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரத் தவறி விட்டார். இதனால் அசாமில்ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.
மேலும், முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவுக்கு சில ஊழல் வழக்குகளில் தொடர்புள்ளது. அவரை ஊக்குவிக்கும் வகையில் கவர்னர் நடந்துகொள்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications