காஷ்மீர் சண்டை நிறுத்தம் மேலும் 1 மாதத்திற்கு நீட்டிப்பு
டெல்லி:
ரம்ஜான் மாதத்தையொட்டி அறிவிக்கப்பட்டிருந்த சண்டைநிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வாஜ்பாய்நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் கூறியதாவது:
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை எதுவும் மேற்கொள்வதில்லை என்றும், அங்கு சண்டைநிறுத்தம்கடைபிடிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
சண்டை நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் மட்டுமே நடந்தன. இதனால் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்குநீட்டிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனையின் முடிவில் சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு அதாவது 2001 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம் வரை நீட்டிக்கலாம்என்று முடிவெடுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக கடைபிடிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தால் ஜம்மு காஷ்மீரில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்களே நடந்தன என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications