உருவாகிறது உலகின் உயரமான கட்டிடம்
சியோல்:
தென்கொரியாவின் புசான் நகரில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப்பணி வியாழக்கிழமை தொடங்குகிறது.
தி ஸ்கைஸ்கிராப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டிடம் 464.5 மீட்டர் உயரத்தில் அமையும். கட்டுமானப் பணி வரும் 2005 ம் ஆண்டு நவம்பருக்குள்முடிவடையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலகிலேயே உயரமான கட்டிடமாக கோலாலம்பூரில் உள்ள டுவின் டவர்ஸ் கட்டிடம் உள்ளது. இதன் உயரம் 452 மீட்டர். இதை விடதற்போது கட்டப்படவுள்ள கட்டிடத்தின் உயரம் 12.5 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்.
இந்தக் கட்டிடம் 107 மாடிகளுடன் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலகிலேயே மிக உயரமான கட்டிடமான சீனாவின் ஷாங்காய்நகரில் உள்ள உலக நிதி மையத்தை விட 5.5 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்.
புசான் நகரில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் கீழ்தளம் மட்டும் 464, 557 சதுர கிலோ மீட்டரில் அமைக்கப்படுகிறது.
இந்தக் கட்டிடத்தில் பொழுதுபோக்கு மையங்கள், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், வியாபார ஸ்தலங்கள், கருத்தரங்கு மையங்கள்ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications