அபின் பதுக்கிய 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி என்ற இடத்தில், 700 கிராம் அபின் போதைப்பொருள் வைத்திருந்த தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
அறந்தாங்கியைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார். அவரதுகடையில் அபின் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீஸுக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில்அங்கு 700 கிராம் அபின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்துமுஸ்தபா, மகன்கள் அப்துல் சலாம், அப்துல் கலாம் ஆசாத் ஆகியோரை போலீஸார்கைது செய்தனர். கடையும் சீல் வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications