90 வயது தியாகியின் கண் தானம்
Subscribe to Oneindia Tamil
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த 90 வயது தியாகி இறப்பதற்கு முன் தனது கண்களைத் தானம் செய்தார்.
அவர் பெயர் கிருஷ்ணசாமி நாயுடு (90). இவர் கள்ளுக்கடை மறியல், உப்புச்சத்தியாகிரகம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.
வல்லம் ஊராட்சி மன்றத் தலைவராக 40 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு மனைவி 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்தின் போது இவர் தனது கிராமத்திலேயே தலைமறைவாக இருந்தார். கிராம மக்கள் யாரும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் ஆங்கிலேயர்கள் அந்த கிராமத்திற்கு ரூ 2,500 கூட்டு அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணசாமி நாயுடுவைக் காட்டிக் கொடுக்காமல் கிராம மக்களே அந்த அபராதத்தைக் கட்டினர். இந்தியாவிலேயே முதல்முறையாக வல்லம்கிராமத்திற்குத்தான் கூட்டு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications