இந்திய போர் விமானங்களை தீவிரவாதிகள் தாக்கலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய போர் விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றைத் தாக்கும் விதத்தில் தீவிரவாதிகளிடம் ஏவுகணைகள் இருக்கும் என்பதை மறுக்க முடியாதுஎன்று ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அறிவித்த பதிலில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெர்னாண்டஸ் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதல்களில் இந்த ஆண்டு மட்டும் 1673 இந்திய ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 419 பேர் துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் சண்டையில் கடந்த வருடம் 2388 பேர் கொல்லப்பட்டனர். 983 பேர்காயமடைந்தனர்.
இந்த வருடம் 1394 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 265 பேர் கைது செய்யப்பட்டனர். 74 தீவிரவாதிகள் சரணடைந்தனர் என்றார் ஜார்ஜ்பெர்னான்டஸ்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications