பா.ம.கவுக்கு இடமில்லை .. கூறுகிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
அதிமுக, தமாகா கூட்டணி தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்வதற்காக வேலூர் வந்திருந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 3 வது அணி ஏற்படும் என்று கூறப்படுகிறது. 3 வது அணி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு மதச்சார்பற்ற கட்சிகள் தான்வெற்றி பெற முடியும்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி தொடரும். அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அதிமுக வுடன் பாமக சேரும் என்று கூறப்படுகிறது.அதிமுகவுடன் பாமக என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜெயலலிதா, துக்ளக் ஆசிரியர் சோவை சந்தித்துப் பேசினாரே என்று கேட்கிறார்கள். சோ நல்ல நண்பர். அதுபற்றி நான் கருத்துக் கூற எதுவும் இல்லை.தேர்தலின் போது தான் கூட்டணி பற்றி எதுவும் கூற முடியும் என்றார் மூப்பனார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications