போலீஸ் உடையில் வந்து திருடிய பெண்
கோவை:
கோவையில் பெண் போலீஸ் உடையில் வந்து ஒரு வீட்டில் தங்கி திருடிச் சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அயூப்கான். இவர் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் இவரது வீட்டிற்கு வந்தார். அங்குவந்து தான் ஒரு பெண் போலீஸ் எனவும், தங்க இடம் தர வேண்டும் என வேண்டினார். பெண் போலீஸ் என்பதால் அவரை நம்பி அயூப்கான் இடம்கொடுத்தார்.
இங்கு தங்கியிருந்த 5 நாட்களில் போலீஸ் உடையில் காலையில் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவரைக் காணவில்லை. இந்தப்பெண்ணைக் காணாத நிலையில், அவரது வீட்டில் பட்டுச்சேலை உள்பட பல பொருட்கள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அயூப்கான் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து உஷரானார். அப்போதுபோலீஸ் உடையில் இருந்த அந்த பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்தபோது அப்பெண் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் போலீஸ் உடையில் சென்றுபலரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications