சண்டை நிறுத்த நீட்டிப்பு .. பா.ம.க. வரவேற்பு
பாண்டிச்சேரி:
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதை, பாட்டாளி மக்கள் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது என்று கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்முகாஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்திருந்தார்.
அதை தற்போது அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறதுஎன்றார்.
பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாராயணசாமியும் சண்டைநிறுத்தத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அரசு காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு, காஷ்மீர்பிரச்சனை தீர வழிவகுக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications