படமெடுத்த பாம்பு .. பயந்துபோன பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள சாஸ்தாபுரத்திலுள்ள வீரசாஸ்தா கோவிலில் நாகப்பாம்பு ஒன்று 2 மணி நேரம் படமெடுத்து ஆடியது.
வீரசாஸ்தா கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று வந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களும், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களும் பாம்பைக் கண்டு அலறி ஓடினர். யாரையும் சட்டைசெய்யாத பாம்போ கோவில் சன்னிதானத்தைச் சுற்றி வந்தது.
இந்த விஷயம் பரவியதும் ஊர்மக்கள் கோவில் முன் கூடி விட்டனர். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் பாம்பு தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடனமாடியது.இந்த பாம்பு நடனம் வீடியோ படம் எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சன்னிதானத்தைச் சுற்றி வந்து மறைந்து விட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications