வீரப்பனைப் பிடிக்கத் தயார் .. தேவாரம்
வேலூர்:
எனக்கு அரசு அனுமதி தந்தால் காட்டுக்குச் சென்று வீரப்பனைப் பிடித்தே தீருவேன் என்று தமிழக முன்னாள் டிஜிபி தேவாரம் செவ்வாய்க்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைப் பிடிக்க வேண்டுமானால் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும். 12 பேர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தனித்தனியாககாட்டுக்குச் செல்ல வேண்டும்.
வீரப்பனைப் பிடிக்கும் வரை காட்டுக்குள்ளேயே இருந்து அங்கு கிடைக்கும் உணவு வகைகளை மட்டும் உண்ண வேண்டும். ஹெலிகாப்டரில் இருந்து கொண்டுவீரப்பனைப் பிடிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
கடந்த 94 ம் வருடம் வீரப்பனுடன் 5 பேர் மட்டுமே இருந்தனர். வீரப்பனுடன் தற்போது அதிகமாக இருக்கும் தீவிரவாதிகளுக்கு அதிகமாகக்காட்டைப் பற்றித் தெரியாது.
ஒவ்வொரு முறையும் வீரப்பனைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குச் செல்லும் போலீஸார் முதல் இரண்டு மாதங்கள் தீவிரமாகச் செல்கிறார்கள். பின்னர்திரும்பி விடுகிறார்கள்.
வீரப்பன் இலங்கைக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. அவர் காட்டிலேயே தான் இருக்கிறார். அவரைப் பிடிக்க இத்தனை கமாண்டோ படைகள்தேவையில்லை என்றார் தேவாரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications