உலகக் கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில், விஸ்வநாதன்ஆனந்த்தும், அலெக்ஸி ஷிரோவும் டிரா செய்து கொண்டனர்.

34-வது நகர்த்தலின் போது போட்டியை டிரா செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர். ஆனந்த் கருப்புக்காய்களுடன் விளையாடினார். இரு வீரர்களுக்கும் இடையே 6 போட்டிகள் நடக்கவுள்ளன. 26-ம் தேதி போட்டிமுடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+