கோவையில் ஜன.26, 27 ல் உணவு கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் அகில இந்திய அளவிலான உணவுக் கண்காட்சி மற்றும் புது வகை உணவுத் தயாரிப்பு கண்காட்சிவரும் ஜனவரி மாதம் 26 மற்றும் 27 ம் தேதி கோவையில் நடக்கிறது.
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி, மற்றும் எஸ். என். ஆர் கலை அறிவியல் கல்லூரிஆகியவற்றுடன் இணைந்து மெனு மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த அகில இந்திய அளவிலான உணவுக்கண்காட்சியை நடத்துகிறது.
இதில், மத்தியபிரதேசம், சிக்கிம், டெல்லி, மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த உணவுக் கலை நிபுணர்கள்பங்கேற்கின்றனர். சுமார் 20 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் இத்தகைய கண்காட்சி முதல் முறையாக நடக்கிறது. மேலும், இந்திய உணவுக் கலை நிபுணர் மல்லிகாபத்ரூகர்ணி பங்கேற்கின்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications