இலங்கை மோதலில் 12 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 12பேர் கொல்லப்பட்டனர் என்று ராணு வ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் கொழும்பிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகோணமலையில் உள்ள கடற்படைக்குச்சொந்தமான பகுதியில் மோர்ட்டார் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் 5 கடற்படை மாலுமிகள் இறந்தனர். 3 பேர்காயமடைந்தனர்.
முன்னதாக, அம்ப்பாராவில் உள்ள பக்கீலாவில் போலீஸார் தங்கியிருந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தினர். அங்குள்ள எல்லைப் பாதுகாப்பு சிறப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் 7 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.
1983 ம் வருடத்திலிருந்து இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கியுள்ளவடக்குப்பகுதியில்தான் அம்ப்பாரா மற்றும் திரிகோணமலை மாவட்டங்கள் உள்ளன.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மாதம் மட்டும் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே நடந்த தாக்குதலில், இரு தரப்பிலும் 215 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications