பாண்டி த.மா.கா. தலைவர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. அன்றுயூனியன் பிரதேச த.மா.க.வுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
கட்சியின் தேர்தல் அதிகாரி கே.கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து வியாழக்கிழமை கூறுகையில், மூத்த கட்சித்தலைவர்கள் முன்னிலையில் இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்துநீக்கப்பட்டு விட்டார். எனவே, அவரது பெயர் கட்சியின் உறுப்பினர் பட்டியில் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications