வெப்சைட் ஊடுறுவல் இல்லை .. மறுக்கிறது பாக்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனது இன்டர்நெட் தளத்தில் ஊடுறுவல் ஏதும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான்அரசு மறுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இன்டர்நெட் தளத்தில், இந்தியாவைச் சேர்ந்த சிலஇன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள் ஊடுறுவி, இந்திய ஆதரவு பிரசாரத்தை புகுத்தியதாகதெரிவித்தனர். அந்த இன்டர்நெட் தளத்திலும் இந்திய ஆதரவு பிரசாரங்கள்காணப்பட்டன.
தற்போது இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகம்வெளியிட்ட அறிக்கையில், இது தவறான செய்தி. ஊடுறுவல் நடந்தது எங்களதுஇன்டர்நெட் தளத்தில் அல்ல. பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ இன்டர் நெட்தளத்தின் முகவரி http://www.pak.gov.pk/public. இந்த தளத்தில் எந்த ஊடுறுவலும் நடக்கவில்லைஎன்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
சூடுபிடிக்கிறது பாக்.- இந்தியா இன்டர்நெட் போர்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications