வேன் - லாரி மோதலில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை காலை லாரியும் வேனும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியும், தேனி நோக்கி வந்து கொண்டிருந்த வேனும் மோதியதில் இவ்விபத்துஏற்பட்டது.
விபத்தில் இறந்தவர்கள் குறித்த பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீஸார் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications