குப்பை மேட்டில் குண்டுவெடிப்பு .. பெண் சாவு
Subscribe to Oneindia Tamil
சாத்தூர்:
குப்பைமேட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்ததால் குப்பை பொறுக்கும் பெண்ஒருவர் இறந்தார்.
சாத்தூர் முனிசிபல் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரது மனைவிகிருஷ்ணம்மாள் (35). இவர் பழைய பேப்பர் எடுத்து அதை விற்று வருபவர்.
சம்பவ தினத்தன்று படந்தால் ரோட்டில் இருக்கும் முத்துராமலிங்கம் காலனி குப்பைமேட்டில் குப்பை எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு ஒரு இரும்பு வாளியைபார்த்தார். அதை எடுக்க முயற்ச்சி செய்த போது அதிலிருந்த வெடிகுண்டு வெடித்தது.இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சிகிச்சைக்காககிருஷ்ணம்மாளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிற்றிகிருஷ்ணம்மாள் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications