டெல்லி சென்றார் முரசொலி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறன், உடல் நலம்குணமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முரசொலி மாறன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோமருத்துவமனையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நவம்பர் 30-ம் தேதிஅவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்து வந்த மாறன், தனது துறை பணிகளைக்கவனிப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மாறனுடன் அவரது மனைவி மல்லிகா, டாக்டர் கோபால் ஆகியோரும் டெல்லிசென்றனர்.












Click it and Unblock the Notifications