மெரீனாவில் முளைத்த கடற் கன்னி கோவில் ...
சென்னை:
மெரீனா கடற்கரையில் கடற்கன்னி கோயில் அமைக்கும் முயற்சியை போலீஸார் முறியடித்தனர்.
சென்னை மெரீனா கடற்கரை, பெஸன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல்களின்நடமாட்டம் அதிகரித்தது. இதைத் தடுக்க இரவு 11.30 மணிக்கு மேல் கடற்கரையில் யாரும் இருக்கக் கூடாது என்றுஅந்தப் பகுதி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் படி போலீஸார் இரவு 11.30 மணிக்கு மேல் கடற்கரையில் படுத்துக் கொண்டிருப்பவர்களை கூட எழுப்பிஅனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சீரணி அரங்கத்தின் அருகே புல்தரையில் ஒரு அடி சாமிசிலை வைத்து பூஜிக்கப்பட்டது. இது போலீஸாருக்கு தெரிந்ததும் ஒடி வந்தனர்.
அங்கு இருந்த மக்களிடம் யார் இந்த வேலையை செய்தது என்று போலீஸார் கேட்டனர். உடனே அங்கிருந்த சிலர்,இந்த சிலை கடல்ல அடிச்சிட்டு வந்தது. இது கடற்கன்னி, இந்த கடற்கன்னி தான் எங்களை வாழவைக்கும்தெய்வம். கடல்ல அடிச்சிகிட்டு வந்த சிலையை கடற்கரையில தான் பூஜை பண்ணணும் என்று கூறினர்.
விசாரித்த போலீஸார், கோயில் அமைக்க முயற்சி செய்த கும்பலை விரட்டியடித்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications