ஈரோட்டில் விநாயகர் சிலை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் நகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதையடுத்துஅப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் சனிக்கிழமை சில கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதால்அந்நகரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போதுதாராபுரம் நகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலையின் பீடம்உடைக்கப்பட்டு, சிலை கீழே கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸில்புகார் தெரிவிக்கப்பட்டது. சிலைக்கு செருப்பு மாலையும் போடப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications