வங்கதேசத்தின் உலகக் கோப்பைக் கிரிக்கெட் கனவு
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்:
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெற்ற கையோடு, இப்போது 2010-ம் ஆண்டு உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்த வங்கதேசம் ஆர்வம் கொண்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அணி தேர்வாளர் ரகீபுல் ஹசன் இதுகுறித்துக் கூறுகையில், உலகக் கோப்பைப் போட்டியைநடத்துவது தொடர்பான திட்டத்தில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம். இது எங்கள் கனவு. அடுத்த ஐந்துஆண்டுகளில் அதை நிறைவேற்றுவது தொடர்பான பணிகளில் பாதியளவு முடித்து விடுவோம்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை முன்மாதிரியாக வைத்து வலுவான கிரிக்கெட் அணியை நாங்கள்உருவாக்கவுள்ளோம்.
13, 15, 17, 19 வயதுப் பிரிவினருக்கான கிரிக்கெட் அணிகளுக்குப் பயிற்சி தர இலங்கையிலிருந்துபயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வலுவான, திறமையான வீரர்களைக் கொண்டதாக வங்கதேச அணியை மாற்றுவதே எங்களது நோக்கம் என்றார்அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications