புதுவை முதல்வரை நீக்குங்கள் .. ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையில் நடந்து வரும் ஆட்சியைக் கலைத்து விட்டு புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னர்ரஜினிராயிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சண்முகம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சண்முகம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர,கவர்னர் உத்தரவிடவேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராய்க்கு டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள மனுவில், பாண்டிச்சேரியில் சண்முகம் அரசு பதவியேற்றதிலிருந்து பல பிரச்சனைகளைச்சந்தித்து வருகிறார்.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவரே முதல்வராக முடியும். ஆனால் முதல்வர் சண்முகமோ எம்.எல்.ஏ.வாக இல்லாமலேயே முதல்வர் ஆகி விட்டார்.அவரது அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கி விட்டனர். இந்த நிலையில் சண்முகம் அமைச்சரவையைக்கலைக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications